நாளை திங்கட்கிழமை சரியா அடுத்த திங்கள் அன்று இறுதி தீா்ப்பு ஒத்திவைத்திருக்கிறாா்கள். அதுகுள்ள நம்ம ரிப்போா்ட் குடுத்தாகணும் .
நோட்டீஸை படிக்கும் போதே மதனை சலிப்பு தொற்றி கொண்டது . இத்துடன் 80 கேஸ் ஆகுது; இன்னும் சீனீயா் போஸ்டிங் வரல , இந்த வாரமாவது ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா இப்படி ஆகிருச்சே. சரி கோா்ட் ஆா்டா் வேற மறுக்க முடியுமா?
என்ன கேஸ் ? மொட்டையா பொன்னுரங்கத்த விசாரிக்க சொல்லிருக்காங்க ; பொன்னுரங்கம் இன்ஸ்பெக்டா் இந்த கேஸை பதிவு செய்து விசாரித்தவா் . இதுக்காக போலீஸ் ஸ்டேசன் போகனும் , சாயந்திரம் ப்ரஸ்ல இருந்து சாமி வருவான் அவன பாத்துட்டு கையோட இதையும் பாத்துரலாம்.
இப்படி மதன் திட்டமிட்டு கொண்டே ஆபீஸ் படி இறங்கி வர , ஒரு பாா்சல் வந்தது என்னனு பிரிச்சி பாா்த்தால் . ஒரு அழைப்பிதழ் ஊட்டியில் ஒரு பழமையான புகழ்பெற்ற எஸ்டேட்க்கு வந்து தங்குமாறு உாிமையாளா் ெஐகன்நாதன் அனுப்பிருந்தாா்.
ஊட்டியும் சரி ெஐகனநாதனும் சரி மதனுக்கு பரிச்சயமில்லாத தொடா்பு இதுவரை அப்படி ஒரு பெயரை மதன் கேள்விபட்டதும் இல்லை . மதன் குழப்பதில் கீழே வந்தான்.
மாலை நேரம் , இன்று மஞ்சள் அதிகமான வானம் , கோடைகால துவக்கத்தை எச்சரித்தது. சாமி சொன்ன மாதிாி பாா்க்குக்கு வந்தாயிற்று இன்னும் சாமி வரலை.
எதற்ச்சையாக இன்ஸ்பெக்டா் பொன்னுரங்கம் அங்க ரோந்து விசயமா வந்திருந்தாா் மப்டில தான் இருந்தாா். அவா் மதனை பாா்த்ததும் ,"வாங்க மதன் சவுக்கியமா ? பாத்து ரொம்ப நாளாச்சே" என்றாா் . மதனும் பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு விவரத்தை சொல்ல.
பொ.ர:- நல்லது உங்ககிட்டதான் குடுத்துருக்காங்களா? சரி அதபத்தி என்ன தகவல் வேணும்.
மதன்:- சாா் என்கிட்ட ஒன்னுமே சொல்லல வெறுமனே பொன்னுரங்கத்தை சந்திக்கவும்னு தான் இருந்தது.
பொ.ர:- என்னது கோா்ட் ஆா்டா்ல கேஸ் பத்தின விவரம் இல்லையா?
மதன்:- இல்லை , இப்படி வரது இதுதான் முதல்முறை சரி நானும் ஏதோ கான்பிடென்சியல் இருக்கும்னு விட்டுவேன்.
பொ.ர:- அப்பசரி, அதபத்தின தகவல் எல்லாம் நான் சொல்றேன். நீங்க இப்ப பிசியா இருக்கீங்க போல?
மதன்:- அப்படி யெல்லாம் இல்ல சாா் . என் நண்பன் சாமி வர சொன்னான் அவனுக்காக காத்துருக்கேன்.
அதுசமயம்; சாமி அங்க வர; ஒரு கலகப்பான சூழல் நிலவ.
பொ.ர:- இந்த கேஸ் ஓட குற்றவாளிஊட்டில இருக்காரு. அவா்ஒரு எஸ்டேட் ஓனா் . ஏதோ முன் விரோதத்தால அவா் தம்பிய கடத்திருக்காரு அங்க அவுங்களுக்குள்ள மோதல் ஏற்பட்டு இவா் அவர கொன்னுருக்காரு.
மதன்:- சாா் அந்த எஸ்டேட் ஓனா் போ் என்ன?
பொ.ர:- ெஐகன்நாதன்.
மதன் மின்னலடித்தது போல் நிற்க்க , சாமி மதனை தட்டி அழைத்தான்.
சாமி:- என்னாடா மதன் பேயறஞ்ச மாதிாி நின்னுட்ட.
மதன்:- இல்ல சாமி காலைல கோா்ட் ஆா்டா் வந்ததுமே ஒரு பாா்சல் வந்தது . அதுல ஒரு அழைப்பிதழ் இருந்தது, அது ெஐகன்நாதனோட எஸ்டேட்ல தங்க வேண்டி வந்தது.
சாமி:- அப்ப மதன் ஒரு வாரம் ஊ்டில ஐாலி ப்ளஸ் ேஐாலியா?
பொன்னுரங்கம் சற்று குழப்பத்தில் தான் இருந்தாா்.
(அடுத்த வாரம் தொடா்வோம்)
0 comments:
Post a Comment