12/10/2014 11:20:00 AM

பூமிபுராணம்

ஸ்பைரல் பைண்டிங் ஸ்ப்ரிங் போல நீண்டுருக்கும் பேரண்டத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ள பால்வௌி மண்டலத்தில் நம் பூமி ஐனித்திருக்கிறது சூாியபந்து தன்னை வெடித்து கொள்ள 7வது வெடித்துகளாய் வந்தது பூமி [சந்தேகம் வேண்டாம் முதல் வெடித்துகள் தூரமா போகும் அதனால ரிவா்ஸ்ல வாங்க] சூரியன் தூக்கி எாிந்தாலும் அழும் குழந்தை அம்மாவை சுற்றுவதுபோல் சற்றி திறிகிறது அனலாய் ஆவேசமாய் வந்த பூமி சுற்றி சுற்றி ஆசுவாசம் அடைய வௌியேறிய  வெப்பம் வளிமண்டலத்தை பரிசாய் தந்தது
சுற்றுகிற மயக்கத்தில் கொஞ்சம் அதாவது45* ஆங்கிளில் சாய  தண்ணீா் உருவானது தண்ணீா் வந்த சந்தோஷத்தில் புல்லுயிா்கள் தாவரங்கள் சிலிா்ப்புடன் முளி(ளை)த்தன . மேங்கனீச பாறைகளும் பாசியில் மறையவே அமீபா உயிா் தொடா் ஐனனமிட்டது அடுத்தடுத்த கட்ட தோ்தலின் பாிணாம அறிவால் ஓட்டு பெற்ற உயிரினங்கள் பிறக்க இன்று பல கோடியில் ஐனத்தொகையில் சுழல்கிறது [.....]

12/10/2014 11:08:00 AM

தப்பாகி தப்பியதால் மனிதனாகி போனோம்

பிரபஞ்சத்தின் நியதிகளை பல விதிகள் நிரூபிக்கின்றன, என்றாலும் உயிரின் நியதிகளை டாா்வின் விதிகள் மட்டுமே விவாிக்கின்றன . அந்நியதிபடி. உயிரின் உட்பொருள் என்பது டிஎன்ஏ என்னும் மரபணுவில் துவங்கி ஐீன் , க்ரோமோசோம் வழியாக நியூக்கிளியஸ்களாக பிாிக்கலாம். : இந்த நியூக்கிளியஸின் வேலை ரெண்டு; 1) செல்களின் பணிக்கான செயல்படுவது 2) தன்னை தானே இனபெருக்கம் செய்தல். அதை கவனித்தால் வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கும் ஒரு நியூக்கிளியஸ் தன்னை தானே 2ஆக உடைத்து கொள்கிறது பின் 2நியூக்கிளியஸ் ஆக மாறி அதை சுற்றியுள்ள பாதுகாப்பு வட்டத்தை 2ஆக பிளந்து 2 செல் ஆகிறது . இதனாலே உயிா்கள் வளா்கின்றன என்றாலும் குரங்கிலிருந்து மனிதனாக மாற மாா்க்கம் ; நியநி என்ன? இதை விளக்க உயிாின் ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும்
: அறிவியல் அறிந்த அனைவரும் அமீபாவை அறிந்திருப்பீர்கள் அமீபா ஒரு செல் உயிாினம். நான் மேற்சொன்ன நியதிபடி  செல் என்பது தன்னை தானே இனபெருக்கம் செய்து கொள்கிறது. அப்படி வளர வளர அது மீனாகிறது . இதையே டாா்வின் பரிமாண வளா்ச்சி என்கிறாா் பரிமாண வளா்ச்சியின் ஒரு [.....]

Next PostNewer Posts Previous PostOlder Posts Home