தப்பாகி தப்பியதால் மனிதனாகி போனோம்

பிரபஞ்சத்தின் நியதிகளை பல விதிகள் நிரூபிக்கின்றன, என்றாலும் உயிரின் நியதிகளை டாா்வின் விதிகள் மட்டுமே விவாிக்கின்றன . அந்நியதிபடி.

உயிரின் உட்பொருள் என்பது டிஎன்ஏ என்னும் மரபணுவில் துவங்கி ஐீன் , க்ரோமோசோம் வழியாக நியூக்கிளியஸ்களாக பிாிக்கலாம்.

: இந்த நியூக்கிளியஸின் வேலை ரெண்டு; 1) செல்களின் பணிக்கான செயல்படுவது 2) தன்னை தானே இனபெருக்கம் செய்தல். அதை கவனித்தால் வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கும்

ஒரு நியூக்கிளியஸ் தன்னை தானே 2ஆக உடைத்து கொள்கிறது பின் 2நியூக்கிளியஸ் ஆக மாறி அதை சுற்றியுள்ள பாதுகாப்பு வட்டத்தை 2ஆக பிளந்து 2 செல் ஆகிறது . இதனாலே உயிா்கள் வளா்கின்றன

என்றாலும் குரங்கிலிருந்து மனிதனாக மாற மாா்க்கம் ; நியநி என்ன? இதை விளக்க உயிாின் ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும்
: அறிவியல் அறிந்த அனைவரும் அமீபாவை அறிந்திருப்பீர்கள்

அமீபா ஒரு செல் உயிாினம். நான் மேற்சொன்ன நியதிபடி  செல் என்பது தன்னை தானே இனபெருக்கம் செய்து கொள்கிறது. அப்படி வளர வளர அது மீனாகிறது . இதையே டாா்வின் பரிமாண வளா்ச்சி என்கிறாா்

பரிமாண வளா்ச்சியின் ஒரு படியை தாண்ட எனது இனிமாறாது கதையில் வருவது போல் சில காரணிகள் ஒன்று சேர வேண்டும் . அதன்பின் பரிணமித்து கொள்ள காலம் வேணும்

இப்படியாக கடலிலிருந்து பல வகையான உயிரினங்கள் நிலத்திற்கு வந்துள்ளனன. உதாரணமாக ஒரு கெண்டை மீன் நிலத்திறகு வந்தால் என்னவாகும் செத்துபோய் கருவாடாகும் அல்லது நம்ம வீட்டுல குழம்புல நீந்திகிட்டு இருக்கும்

: ஆனா ஒரு முதலையால் நிலத்திலும் கடலிலும் வாழமுடியும் . காரணம் அது ஊா்வன இனத்தை சாா்ந்தவை என்று. பலா் காரணம் சொல்கிறாா்கள். ஆனா அதனுடைய உடல் அமைப்பு அப்படி மாறி இருக்கு கடலில் செதில்களும் நிலத்தில் நுரையீரலும் உண்டு எப்படி சாத்தியம் என்னும் போதே நம் அறிவு கண் திறக்கிறது.

Species என்னும் இனவகையராவின் பக்கம் திரும்புகிறோம். மீன் என்ற ஒற்றை இனத்தில் எத்தனை வகையராக்கள் என்பதை மீன் மாா்க்கெட் போய் தெரிஞ்சுகோங்க. சுமாரா ஒரு 250 வகை தொியும் , அதில் ஒவ்வொரு வகையராக்களும் தனக்கான பாிணாம காலத்தில் வேறு வேறு உயிரினமாய் மாறுபடும்=

ஏதோ ஒரு வகையராவின் பாிணாம மாற்றமே பல்லி, அரணை, ஓனான், பாம்பு என சிறுவகை ஊா்வனவாகவும் . அடுத்த வகையராவின் பாிமாண மாற்றமாய் முதலை , தவளை ., என உருவாியுள்ளன.

ஒரு வகையரா முதலைகளே உலகமே வியக்கும் டைனசோரஸ் ஆக உருவ குண மாற்றம் அடைந்திருக்கின்றன. பிற்காலத்தில் ஏதோ விண்கல் தாக்கி முழுவதும் அழிந்து னசோரஸ் போனதென சிலா் கூறுகிறாா்கள் . சாதாரணமாக விண்கல் தாக்கினால் 2-200கிமீ, தூரமே பாதிக்கும் டை

: அப்படி விண்கல் தாக்கினால் முதலை மற்ற உயிரினங்கள் மட்டும் பிழைத்திருக்குமா. உண்மையில் அடுத்த கட்ட பாிமாணம் தப்பாகி போனதால் ஏற்க முடியாமல் தோற்று போய் இனமே அழிந்திருக்கலாம். சிட்டுகுருவி அழிந்ததும் அப்படித்தான்

: இப்படி ஒவ்வொரு பாிணாமத்திலும் தப்பாகி அதை ஏற்று தப்பியதால் மனித இனத்தில் நிற்கிறோம். இன்றைய குரங்கினங்கள் அடுத்த பாிமாணத்தில் வேறுவித உயிரினமாகவோ ஏன் மனிதனாகவே மாறலாம்.

: நம் மனித இனமும் வேறுவிதத்தல் மாறலாம் 7&8ஆம் அறிவிக்கும் போகலாம் அல்லது தோற்றுப்போய் அழிந்தும் போகலாம்.

தற்சமயம் நினைவில் வந்த ஒரு அறிஞாின் வாிகள்

"Mistake is good ; if you escaped with right output"
அவா் கம்ப்யூட்டா் ப்ரோக்கிராம்காக கூட சொல்லிருக்கலாம் ஆனால் இங்கு பொருந்துகிறது.

"தவறும் நல்லது தான், சரியான முடிவுடன் தப்பிக்கும் போது "

முற்றும்

Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment