7/29/2013 12:56:00 PM

தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள் .

ஐம்பதாயிரம் சம்பளம்
என்பதால்
அம்மாவை மாற்ற
தேவையில்லை
ஆங்கிலம் பேச
தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில்
இருந்து வந்தவரில்லை.

Next PostNewer Posts Previous PostOlder Posts Home