Showing posts with label According to science ; Medical. Show all posts
Showing posts with label According to science ; Medical. Show all posts
தூக்கத்தில் யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா? ?



இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது.
கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.
என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும். இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே,
என்ன செய்வது? நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.
சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு.
இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும்.
மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?
AIL- Association of International Longetivity.
நீரிலிருக்கும் மீனுக்கும் வலையில் சிக்கிய மீனுக்கும் உண்டாம் உயிர்வாழும் தாகம்.
மீனுக்கு மட்டுமா உமக்கும் எனக்கும் உள்ளதன்றோ உயிர்வாழும் ஆசை. நமது வாழ்நாளை நீட்டிக்கும் எண்ணம் அனைவருக்கும் உள்ளதன்றோ? 

அப்படி வாழ்நாளை நீட்டிக்கும் தேடல் கொண்ட அமைப்புதான் இது. ஆரம்பத்தில் பெருநோய்களுக்கு அருமருந்து தேடும் பணிக்காக உருவான அமைப்பு காலசுழற்சியில் தன் கோணத்தை மாற்றிக்கொண்டது.

விளக்கமாக சொல்லப்போனால் காலம் உருண்டோடும் வேகத்தில் மனிதன் வாழ்நாள் குறைவது நம்மில் பலருக்கு அவ்வபோது சூழ்நிலைகள் அரைந்து உணா்த்தினாலும் நாம் கருத்தில் கொள்வதில்லை.
நம் வரலாற்றின் விவரபடி ம் முன்னோா்கள் அதிகபட்சமாக 120 . வயது வரையிலும் . குறைந்த பட்சமாக 80 வயது வரையிலும் வாழ்ந்து வந்துள்ளனா். இன்றைய நிலையில் மனிதன் சராசரியான வாழ்நாள் 60வயது .  இனிவரும் காலங்களில் 45ஆக கறையும் அபாயமுண்டு.

இதற்கும் நான் சொல்லும் அமைப்புக்கும் என்ன தொடா்பு, நம் வாழ்நாள் குறைவதன் காரணம் புாிந்தால் அதை நீட்டிக்க வழி தெரிந்துவிடும். ஆகவே இந்த அமைப்பு பல ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டது. சமீபத்தில் அந்த அமைப்பு அளித்த அறிக்கையில் குறிப்பிட்ட விசயத்தை விளக்கவே இக்கட்டுரை.

வாழ்நாள் குறையும் பெரும்பாலான பொதுவான காரணங்கள்:
+ ஆரோக்கியத்தில் அலட்சியம்
+ தேவையற்ற கவலைகள்/நினைவுகள்
+ சுவாச நிலை மாறுபட்டுருப்பது


இவற்றுள் நான் விாிவாக குறிப்பிடப் போவது; சுவாச நிலை மாறுபட்டிருப்பதையே. ஒரு ஆமை 300 வருடங்கள் வாழக்கூடியது . தவளை தரையிலேயே 100 வருடங்கள் வரை வாழமுடியும் என்பதை ஏற்கனவே உயிரியல அல்லது விலங்கியல் பிரிவு அறிஞா்கள் நிருபித்தனா்.

சுவாசம் என்பது உயிா்தன்மை உயிா்கள் அனைத்தும் சுவாசிக்கின்றன. இன்றைய நிலையில் மனிதா்களின் சராசரி சுவாசம் 3 விநாடிகளுக்குள் நிறைவு பெருகிறது. தவளையோ அல்லது தேரையோ நிலத்தில் புதைந்து இருக்கும் வேளையில் 2நிமிடத்துக்கு ஒரு முறைதான் சுவாசிக்குமாம் . அதனாலே நீண்டநாள் உணவின்றி வாழமுடிகிறது. சித்தா்கள் பலரும் ஆண்டிற்கு ஒரு முறையே உணவருந்துகின்றனா் மற்ற வேளைகளில் காற்றையே உணவாக உட்கொள்கின்றனா்.

நாம் நமது சராசாி சுவாச நேரத்தை 8விநாடிகளாக அமைத்து கொள்ள வேண்டும் . அப்படி நீட்டிக்க ஒரு கணக்கு:
3விநாடிகள் சுவாசத்தை உட்கொள்ள நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் விாிவடையும்  .
2 விநாடிகள் உட்கொண்ட சுவாசத்தை அடக்கி வைக்க உட்கொண்ட ஆக்சிஐன் ரத்ததில் கலந்து ரத்தவேகம் அதிகாிக்கும்.
3 விநாடிகள் சுவாசத்தை வெளிவிடும் போது சுரபிகள் அனைத்தும் சுருங்குவதால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

ஸ்பைரல் பைண்டிங் ஸ்ப்ரிங் போல நீண்டுருக்கும் பேரண்டத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ள பால்வௌி மண்டலத்தில் நம் பூமி ஐனித்திருக்கிறது

சூாியபந்து தன்னை வெடித்து கொள்ள 7வது வெடித்துகளாய் வந்தது பூமி [சந்தேகம் வேண்டாம் முதல் வெடித்துகள் தூரமா போகும் அதனால ரிவா்ஸ்ல வாங்க] சூரியன் தூக்கி எாிந்தாலும் அழும் குழந்தை அம்மாவை சுற்றுவதுபோல் சற்றி திறிகிறது

அனலாய் ஆவேசமாய் வந்த பூமி சுற்றி சுற்றி ஆசுவாசம் அடைய வௌியேறிய  வெப்பம் வளிமண்டலத்தை பரிசாய் தந்தது
சுற்றுகிற மயக்கத்தில் கொஞ்சம் அதாவது45* ஆங்கிளில் சாய  தண்ணீா் உருவானது

தண்ணீா் வந்த சந்தோஷத்தில் புல்லுயிா்கள் தாவரங்கள் சிலிா்ப்புடன் முளி(ளை)த்தன . மேங்கனீச பாறைகளும் பாசியில் மறையவே அமீபா உயிா் தொடா் ஐனனமிட்டது

அடுத்தடுத்த கட்ட தோ்தலின் பாிணாம அறிவால் ஓட்டு பெற்ற உயிரினங்கள் பிறக்க இன்று பல கோடியில் ஐனத்தொகையில் சுழல்கிறது

பிரபஞ்சத்தின் நியதிகளை பல விதிகள் நிரூபிக்கின்றன, என்றாலும் உயிரின் நியதிகளை டாா்வின் விதிகள் மட்டுமே விவாிக்கின்றன . அந்நியதிபடி.

உயிரின் உட்பொருள் என்பது டிஎன்ஏ என்னும் மரபணுவில் துவங்கி ஐீன் , க்ரோமோசோம் வழியாக நியூக்கிளியஸ்களாக பிாிக்கலாம்.

: இந்த நியூக்கிளியஸின் வேலை ரெண்டு; 1) செல்களின் பணிக்கான செயல்படுவது 2) தன்னை தானே இனபெருக்கம் செய்தல். அதை கவனித்தால் வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கும்

ஒரு நியூக்கிளியஸ் தன்னை தானே 2ஆக உடைத்து கொள்கிறது பின் 2நியூக்கிளியஸ் ஆக மாறி அதை சுற்றியுள்ள பாதுகாப்பு வட்டத்தை 2ஆக பிளந்து 2 செல் ஆகிறது . இதனாலே உயிா்கள் வளா்கின்றன

என்றாலும் குரங்கிலிருந்து மனிதனாக மாற மாா்க்கம் ; நியநி என்ன? இதை விளக்க உயிாின் ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும்
: அறிவியல் அறிந்த அனைவரும் அமீபாவை அறிந்திருப்பீர்கள்

அமீபா ஒரு செல் உயிாினம். நான் மேற்சொன்ன நியதிபடி  செல் என்பது தன்னை தானே இனபெருக்கம் செய்து கொள்கிறது. அப்படி வளர வளர அது மீனாகிறது . இதையே டாா்வின் பரிமாண வளா்ச்சி என்கிறாா்

பரிமாண வளா்ச்சியின் ஒரு படியை தாண்ட எனது இனிமாறாது கதையில் வருவது போல் சில காரணிகள் ஒன்று சேர வேண்டும் . அதன்பின் பரிணமித்து கொள்ள காலம் வேணும்

இப்படியாக கடலிலிருந்து பல வகையான உயிரினங்கள் நிலத்திற்கு வந்துள்ளனன. உதாரணமாக ஒரு கெண்டை மீன் நிலத்திறகு வந்தால் என்னவாகும் செத்துபோய் கருவாடாகும் அல்லது நம்ம வீட்டுல குழம்புல நீந்திகிட்டு இருக்கும்

: ஆனா ஒரு முதலையால் நிலத்திலும் கடலிலும் வாழமுடியும் . காரணம் அது ஊா்வன இனத்தை சாா்ந்தவை என்று. பலா் காரணம் சொல்கிறாா்கள். ஆனா அதனுடைய உடல் அமைப்பு அப்படி மாறி இருக்கு கடலில் செதில்களும் நிலத்தில் நுரையீரலும் உண்டு எப்படி சாத்தியம் என்னும் போதே நம் அறிவு கண் திறக்கிறது.

Species என்னும் இனவகையராவின் பக்கம் திரும்புகிறோம். மீன் என்ற ஒற்றை இனத்தில் எத்தனை வகையராக்கள் என்பதை மீன் மாா்க்கெட் போய் தெரிஞ்சுகோங்க. சுமாரா ஒரு 250 வகை தொியும் , அதில் ஒவ்வொரு வகையராக்களும் தனக்கான பாிணாம காலத்தில் வேறு வேறு உயிரினமாய் மாறுபடும்=

ஏதோ ஒரு வகையராவின் பாிணாம மாற்றமே பல்லி, அரணை, ஓனான், பாம்பு என சிறுவகை ஊா்வனவாகவும் . அடுத்த வகையராவின் பாிமாண மாற்றமாய் முதலை , தவளை ., என உருவாியுள்ளன.

ஒரு வகையரா முதலைகளே உலகமே வியக்கும் டைனசோரஸ் ஆக உருவ குண மாற்றம் அடைந்திருக்கின்றன. பிற்காலத்தில் ஏதோ விண்கல் தாக்கி முழுவதும் அழிந்து னசோரஸ் போனதென சிலா் கூறுகிறாா்கள் . சாதாரணமாக விண்கல் தாக்கினால் 2-200கிமீ, தூரமே பாதிக்கும் டை

: அப்படி விண்கல் தாக்கினால் முதலை மற்ற உயிரினங்கள் மட்டும் பிழைத்திருக்குமா. உண்மையில் அடுத்த கட்ட பாிமாணம் தப்பாகி போனதால் ஏற்க முடியாமல் தோற்று போய் இனமே அழிந்திருக்கலாம். சிட்டுகுருவி அழிந்ததும் அப்படித்தான்

: இப்படி ஒவ்வொரு பாிணாமத்திலும் தப்பாகி அதை ஏற்று தப்பியதால் மனித இனத்தில் நிற்கிறோம். இன்றைய குரங்கினங்கள் அடுத்த பாிமாணத்தில் வேறுவித உயிரினமாகவோ ஏன் மனிதனாகவே மாறலாம்.

: நம் மனித இனமும் வேறுவிதத்தல் மாறலாம் 7&8ஆம் அறிவிக்கும் போகலாம் அல்லது தோற்றுப்போய் அழிந்தும் போகலாம்.

தற்சமயம் நினைவில் வந்த ஒரு அறிஞாின் வாிகள்

"Mistake is good ; if you escaped with right output"
அவா் கம்ப்யூட்டா் ப்ரோக்கிராம்காக கூட சொல்லிருக்கலாம் ஆனால் இங்கு பொருந்துகிறது.

"தவறும் நல்லது தான், சரியான முடிவுடன் தப்பிக்கும் போது "

முற்றும்

ச ந்திர கிரகணத்தைப் புண்ணிய
கால மாகக் கொண்டாடச்
சொல்கிறது தர்ம சாஸ்திரம்.
முறையாகத்
தனது கிரணத்தை (கதிர்களை)
வாரி இறைக்கும் சந்திரனுக்கு,
மறைவு ஏற்படுகிறது. அவனது கட
மைக்கு இடையூறு. கண்ணில்
திமிரம் (சதைப் பட லம்) மறைப்பதால்,
பார்வை தடைப்படும்.
வந்து கொண்டிருந்த கிரணம்
திடீரென்று நின்று விடுவதால்,
அங்கு அசாதாரணமான சூழல்
உருவாகும். அதன்
விளைவு விபரீதமாகவும்
மாறலாம். நல்ல கோடையில் திடீர்
மழையும், நல்ல மழைக் காலத்தில்
திடீர் வெப்பமும், எதிர்
விளைவுக்குக் காரணமாகலாம்.
அந்த வேளையில், மற்ற
செயல்பாடுகளிலிருந்து விடுபட்ட
வழியில் திருப்பி விட்டால், எந்த
இடையூறும் நம்மை பாதிக்காது.
‘மனதுக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம்
உண்டு’ என்று வேதம் கூறும்.
‘விராட புருஷனின்
மனதிலிருந்து சந்திரன்
தோன்றினான்’ என்ற தகவல்
வேதத்தில்
இருக்கிறது (சந்திரமா மனஸோ ஜா
ஜோதிட நூல்க ளும், மனதுக்கும்
சந்திரனுக்கும்
தொடர்பு இருப்பதை ஊர்ஜிதம்
செய்கின்றன.
சந்திரன்
தனது கலைகளை இழந்து சூரியன
வேளையில்-
அதாவது அமாவாசை காலத்தில்
மனநோய்
வலுப்பெறுவது கண்கூடு. தர்ச
(அமாவாசை) காலத்தில் ஆன்மிக
விஷயங்களைச்
செயல்படுத்தும்படி தர்ம சாஸ்திரம்
வற்புறுத்தும்.
அமாவாசை தர்ப்பணமும் அதில்
அடங்கும். தர்சத் தையும்
பௌர்ணமியையும் வேள்விக்
காலமாக வேதம் சொல்லும்.
இரு கண்கள் போல் திகழும் சூரிய-
சந்திரர்களது செயல்பாடுகளுக்கு ஏ
தடங்கல்,
சூழ்நிலையை மாற்றுவதால் அந்த
வேளையில்
நமது பாதுகாப்புக்கு ஆன்மிகச்
செயல்பாடு உகந்தது என்பது தர்ம
சாஸ்திரத்தின் அறிவுரை.
முன்னோரை வழிபடுதல்,
மனதை ஒருமுகப்படுத்தி தியானத்த
இருத்தல், உயர்ந்த
மந்திரங்களை மனதில்
அசை போடுதல். ‘நமசிவாய’
என்பதும் ‘நாராயணாய’ என்ப தும்
வேத மந்திரங்கள். அதை மனனம்
செய்தல், ஏழை எளிய மக்களுக்குக்
கொடை அளித்தல் போன்றவற்றில்
மனம்
ஈடுபடும்போது இடையூறிலிருந்த
வெளி வந்து விடும்.
புண்ணியமும் உண்டு.
கிரகணத்தை ‘அலப்ய யோகம்’ _
அதாவது நல்ல காரியங்களைச்
செயல்படுத்த மிக அரிய சந்தர்ப்பம்
என்று தர்ம சாஸ்திரம் குறிப்பிடும்.
‘எனக்குக்
குழந்தை பிறந்திருக்கிறது. தீட்டுப்
பட்டிருக்கிறது. என்னால் இந்த நல்ல
காரியத்தில் ஈடுபட முடியாது!’
என்று எண்ண வேண் டாம். அவர்களும்
இதை நடைமுறைப்படுத்தலாம்
என்று விதிவிலக்கு அளிக்கிறது த
சாஸ்திரம். கிரகண காலம் போனால்
வராது. இது மனம் சம்பந்தப்பட்ட
விஷயம் என்பதால், இந்தக் காலத்தில்
முன்னோரது தர்ப்பணத்தைச்
செயல்படுத்த அனுமதிக்கிறது தர்ம
சாஸ்திரம். குளிக்கா விட்டா லும்
காலைக் கடனை காலத்தில் செய்ய
நிர்ப்பந்திப்பது போல் இதையும்
விடாமல் காலத்தி லேயே செய்ய
வேண்டும்
என்று வற்புறுத்துகிறது.
சாதாரண வேளையில் செய்யும்
கொடைகள் குறிப்பிட்ட
பலனை மட்டும் அளிக்கும். ஆனால்,
கிரகண காலத்தில் செய்யும்
கொடை ஆயி ரம் மடங்கு பலன்
அளிக்கும். தான-
தர்மங்களுக்கு உகந்த வேளையாக
அந்த நேரத்தைப் பார்க்கிறது தர்ம
சாஸ்திரம். சந்திரன் பூமியில்
நுழைகிறான் (பூச்சாயாம்
ஸ்வக்ரஹணே ப்ரவிசதீந்து:)
என்று ஜோதிடம் கூறும். பூமி,
சந்திரனை மறைத்து விடுகிறது எ
ராகு, சந்திரனை மறைக்கிறான்
அல்லது விழுங்குகிறான்
என்று புராணம் கூறும்.
எது எப்படி இருந்தாலும்
மறைவது கண்கூடு.
மறைவு அவர்களுக்கும், நமக்கும்
இடையூறு. அது விலக
நமது செயல்பாடுகள்
திருப்பி விடப்பட வேண்டும்.
உடல் தூய்மைக்குக் கிரகணம்
துவங்கும் வேளையில் குளிக்க
வேண்டும். உள்ளத்
தூய்மைக்கு ஆன்மிக விஷயங்
களில் மனதை நுழைக்க வேண்டும்.
கிரகணம் முடிவுற்ற பிற கும்
சிறப்பு நீராடல் தேவை.
அப்போதுதான்
நமது கடமை முழுமை பெறுகிறத
சிறுவர் முதல் முதியோர் வரை கிர
கண காலத்தைக் கொண்டாடலாம்.
உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள்
ஆரம்பத்திலும், முடிவிலும்
நீராடுவது சிறப் பானது.
குழந்தைகள், உடல்நலம்
குன்றியவர்கள், கர்ப் பிணிகள் -
ஆகியோருக்கு இதில்
விதிவிலக்கு உண்டு.
மப்பும் மந்தாரமும் இருக்கும் சூழல்,
நமது வயிற்றில் இருக்கும்
உணவு செரிப்பதைத்
தாமதப்படுத்தும். அந்த வேளையில்
தேவையான ஆதவனின் கிரணங்கள்
பரவாத தால், வயிற்றில் இருக்கும்
பித்த நீர் சுணக்கமுற்று,
செயல்படுவது தடைப்படும்
என்று ஆயுர்வேதம் கூறும். நீருண்ட
மேகங்கள் அண்டை வெளியில்
அப்பியிருக்கும் வேளையில்,
பேதிக்கு மருந்து கொடுக்கக்
கூடாது என்று சொல்லும்
ஆயுர்வேதம். ‘கிரகணத்தின் தாக்கம்,
இயல்பான உடல் செயல்பாட்டுக்குக்
குந்தகம் ஏற்படுத்தும்’
என்பது ஆயுர்வேதத்தின் கணிப்பு.
எனவே, அந்த வேளையில் உண வைத்
தவிர்க்கும்படி வற்புறுத்துகிறது த
சாஸ்திரம்.

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப்
பரிசோதனை முறை
காலைச்
சிறுநீரை ஒரு கண்ணாடிக்
கிளாசில் எடுத்து அதில்
இரண்டு சொட்டு நல்லெண்ணையை
விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்
. எண்ணெய்த்துளி பாம்புபோல
வளைந்து காணப்பட்டால் உங்கள்
உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால்
உங்களுக்கு பித்த நோய்,
முத்துப்போல நின்றால்
உங்களுக்கு கபநோய்,
எண்ணெய்த்துளி வேகமாக
பரவினால் நோய் விரைவில்
குணமாகும்.
எண்ணெய்த்துளி அப்படியே
இருந்தால் நோய் குணமாக
தாமதமாகும்.
எண்ணெய்த்துளி சிதறினாலோ
அமிழ்ந்துவிட்டாலோ நோயை
குணப்படுத்த இயலாது

Previous PostOlder Posts Home