11/04/2013 02:27:00 PM

காதலிக்க வேண்டும்- pavithrankk`s lyrics

நிழல் தரும் மரங்களை காதலிக்க வேண்டும்!!!
நிலவில் வாழும் வாழ்வை காதலிக்க வேண்டும்!!

கழணியும் காடு கலையும் காதலிக்க வேண்டும்!!!
கர்மதையும் தர்மத்தையும் காதலிக்க வேண்டும்!!

உணர்ச்சிகளும் உயிரிந்கலையும் காதலிக்க வேண்டும்!!!
உருவமில்லா இறைவனும் நம்மை காதலிக்க வேண்டும்!!

ஐயங்கலை காதலிக்க வேண்டும்!!!
ரகசியங்களை காதலிக்க வேண்டும்!!

ரசனைகளை காதலிக்க வேண்டும்!!!
ரசிக்கும் படி காதலிக்க வேண்டும்!!

இவை அனைத்தையும் காதலிக்கும் பொருட்டு காதல் புனிதமானது
மற்ற படி காதல் காதல் அல்ல!!

- pavithrankk [.....]

Next PostNewer Posts Previous PostOlder Posts Home