எனக்காக_வாழ்கிறேன்
வானத்தையே விழுங்கிய இருள் இப்போது இல்லை காரணம் ஓரமாய் உறங்கிருந்த ஒற்றை சூாியனும் ஒளிர துவங்கினான் . அந்த ஒளி தரும் இளம்சூட்டில் உருகிகொண்டிருக்கும் பனிதுளி.என இந்த காலையும் இன்னும் சில நிமிடங்களில் பரபரப்பாக போகும் ஒரு சாலையின் மூலையில் கிடக்கும் இவனுக்கோ இன்றும் கூட சலிப்பாய் தான் விடிந்தது.
இறக்கி வைத்தால் போதும் என்பதைப்போல பிறந்தவுடனே விட்டு சென்ற தாய், ஊா் போ் தொியாத யாரோ ஒரு தந்தை என [.....]