Dr.சுனிலின் கேள்விகள் ? பதிலளிக்க முடியாததாக இருக்கிறது....!!
.
இந்த கேள்விகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது:
[ எல்லா கேள்விகளுக்கும் சொல்ல நானும் இன்னும் நிறைய தேட வேண்டும்... முடிந்தவரை சொல்கிறேன்... தவறுகள் இருந்தால் குறிப்பிடவும்....]
.
1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர் ?
இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை ?
.
புராணகளும் இதிகாசங்களும் ஒன்றை சொல்கின்றன... பூமியில் பிறந்து வளர்ந்ததாக.. மேலும் அன்று இந்தியா என்று ஒன்று இல்லை ... மேலும் பிறந்தது எல்லாம் யாரோ ஒரு தீய அசூரனை கொல்ல என்கிறபொது.. அதர்க்கு தொடர்பு உள்ள இடத்தில் தான் பிறக்க வேண்டும்... மேலும் அந்தக்கால நில வரையறைகள் இன்று இல்ல்லை ... இந்திரன் இலங்கையில் பிறந்ததாக வரலாறு உண்டு... பாண்டியனே லேமுரியா கண்டத்தில் [.....]