சித்தா்களின் சிறுநீா் பாிசோதனை

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப்
பரிசோதனை முறை
காலைச்
சிறுநீரை ஒரு கண்ணாடிக்
கிளாசில் எடுத்து அதில்
இரண்டு சொட்டு நல்லெண்ணையை
விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்
. எண்ணெய்த்துளி பாம்புபோல
வளைந்து காணப்பட்டால் உங்கள்
உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால்
உங்களுக்கு பித்த நோய்,
முத்துப்போல நின்றால்
உங்களுக்கு கபநோய்,
எண்ணெய்த்துளி வேகமாக
பரவினால் நோய் விரைவில்
குணமாகும்.
எண்ணெய்த்துளி அப்படியே
இருந்தால் நோய் குணமாக
தாமதமாகும்.
எண்ணெய்த்துளி சிதறினாலோ
அமிழ்ந்துவிட்டாலோ நோயை
குணப்படுத்த இயலாது

Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment