9/05/2014 08:07:00 PM

ப்ளாடிக் பூமி சிறுகதை

#ப்ளாஸ்டிக்_பூமி
உருளையாய் உருட்டிவிட்ட சூாிய பந்து; அக்னி பிளம்பாய் பித்தமிட்டு சுற்ற; எப்படியோ போதையில் தோன்றிய தத்துவம்போல் அக்னி பந்து அக்கனி க்கு மாற விரட்டிய சூாியனை விடாமல் சுற்றிய தவம் வழி தந்த கதிரவன் வளியையும் தந்தான் ; காற்றின் தென்றல் தீண்டலால் தலைவன் தொட்டால் குளிா் பெண்ணாய் தன்நிலை மறந்து குளிா்ந்தாள் ; தீண்டி குளிா்வித்த காற்றை கண்ணீா் மல்க நன்றி சொல்ல கடலானது; கதரவனாயிற்றே களங்க விடுவானோ கண்ணீா் துடைத்து தலைவன் மேல் மேக சுமையாக்கினான் ;

பின்னாளில் போ்வையாய் கடலும் ; மாா்பகங்களாய் மலைகளையும் கொண்டவள்; தன் கண்ணீரையே மாராப்பாய் மூடிக்கொண்டாள் ; தலைவனோ காயமல் இருக்க தூதனுப்பி கண்ணீரை நன்னீராக்கி மழையாய் தூவினான் ; எங்கிருந்தோ விழுந்த முதல் விதை பூமியை துளைத்தது பிறகென்ன பாசம் கொண்டவாயிற்றே வளர இமளித்தாள்  உதவினால் உச்சதலையில் அமரவேண்டாமா அது போல னிமரம் காடானது ; தீண்டிய காற்றோ ஆசையாய் வரம் கேட்டது அதற்கென்ன தாராளமாய் இருக்கட்டும் என்றாள் ;

வரம் பெற்ற சந்தோஷத்தில் எங்கோ ஓடி [.....]

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

.......PLEASE SHARE THIS

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது......

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய...்யும் தவறு...

விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-

வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-

வாங்கவும்:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-

வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-

வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-

வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-

வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-

வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-

வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-

வாங்கவும்:-
USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-
USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE.

Food Items:-

வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..

நன்றி

உங்களுக்காக சில டிப்ஸ்...
Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல
பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப்
வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால
கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
அப்படி கனவு காணும் பலருக்கு பணம்
பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப்
டாப் வாங்க முடியாமல் கால நேரம்
தள்ளிபோக்கொண்டிருக்கும்.
ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும்
அளவுக்கு பணம் இருந்தும் நம்மால்
ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க
முடியாது அப்படி வாங்க
வேண்டுமென்றால் நல்ல
கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன்
ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம்
எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல்
லேப்டாப் வாங்கும் படலம்
தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.
http://tamilcomputertips.blogspot.com/
இனி கவலை வேண்டாம் இந்த
பதிவு உங்களுக்காகத்தான்.
நீங்களே தனியாக தைரியமாக
சென்று ஒரு தரமான
லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த
மாதிரி வாங்கி வரலாம்.
லேப்டாப் வாங்க வேண்டும் என்றால்
முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த
மாதிரியான லேப்டாப் பிராண்ட்
எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
சிறந்த பிராண்ட் லேப்டாப்
வாங்கவேண்டுமென்றால் முதலில்
இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த
பிராண்டில் எந்த
பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....
SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER
சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த
பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த
விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும்
என்று தெரிந்துகொள்ளுங்கள்...
Laptop Configuration
Processor
Processor என்பது அனைத்து லேப்டாப் Mother
Board களிலும் மிக முக்கியமாக
பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப்.
இந்த Processor இன்றைய மார்கெட்டில்
அதிக தரம் உள்ளதாக விற்பனையில்
உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core
i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.
எனவே நீங்கள் விலை கூடுதலான
ஒரு லேப்டாப்பை வாங்க
வேண்டுமென்றால் முதலில் நல்ல
ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த
Processor ஐ
Intel Core i7
Intel Core i5
Intel Core i3
என்ற வரிசையில் உங்கள்
பட்ஜெட்டுக்கு தகுந்த
மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள
Processor களில் ஒன்று உங்கள்
பட்ஜெட்டுக்கு விலை கூடுதல்
என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட
திறன் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel
Dual Core என்ற Processor ஐ நீங்கள்
தேர்ந்தெடுக்கலாம்.
http://tamilcomputertips.blogspot.com/
இதை விட தரம் குறைவான Processor ஐ
நீங்கள் தேர்ந்தெடுத்தால்
அது இன்றைய நவீன
டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக
இருக்காது.
Intel® Core™ i7-640M Processor 2.80 GHz
அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த
Processor உடன் 2.80 GHz
என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள்
வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz
என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும்
நீங்கள் கவணமாக
பார்க்கவேண்டியது மிக அவசியம்.
ஏனென்றால் இந்த 2.80 GHz
என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz
என்பதன் Processor வேகம் மிக குறைவானது.
2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz
லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக
இருக்குமேயானால் வேறு எந்த
டெக்னாலஜி இதில் இல்லை என
பார்க்கவேண்டியது அவசியம்.
RAM
அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM.
நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த
பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட
புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின்
வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில்
இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது.
அதனால் இன்றைய அட்வாண்ஸ்
புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும்
நீங்கள் குறைந்தது 2 GB RAM
இருக்கிறதா என
பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM
இருந்தால் சிறந்தது) இதில்
இன்னொரு முக்கியமான விசயம்
DDR3 என்ற அட்வாண்ஸ்
டெக்னாலஜி கொண்ட RAM
நீங்கள் வாங்கும் லேப்டாப்பில்
பொருத்தப்பட்டுள்ளதா என
கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த
லேப்டாப் வாங்கும்பொழுது அதில்
DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).
HARD DISK
அடுத்தாக நீங்கள்
கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க்.
பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய
விபரங்கள் அதிகம் அறியாதவர்கள்
கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில்
பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின்
அளவை பொருத்துதான் உள்ளது என
தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர்
இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட்
டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும்
இல்லை. ஆனால் இன்றைய
மென்பொருள்களின் அதி வேக
வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட்
டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம்
செலுத்த வேண்டி உள்ளது.
நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற
போட்டோ டிசைனிங் மென்பொருள்
மற்றும் வீடியோ டிசைன் செய்யும்
மென்பொருள்களை இன்ஸ்டால்
செய்து பயன்படுத்துபவராக இருந்தால்
மற்றும் உங்களுக்கு விருப்பமான
ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில்
காப்பி செய்து வைத்து பயன்படுத்தும்
பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள்
ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB
இருக்கவெண்டும்.
ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில்
காப்பி செய்ய தேவை இல்லை என்றால்
160 GB போதுமானது.
எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப்
ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன்
அடுத்ததாக நான் இண்டெர்நெட்
பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன்
என்று நீங்கள் சொல்பவராக
இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க்
என்பதே மிக அதிகம்.
பொதுவாக இந்த ஹார்ட்
டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய
இன்னொரு விசயம் அதன் வேகம்.
SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM
போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள்
வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க்
ஸ்பீடு குறைந்ததாக இருந்தால்
அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM
என்பதை தேர்ந்தெடுங்கள்.
DVD DRIVE
நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட்
லேப்டாப் வாங்கும்பொழுது DVD
டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை.
ஏனென்றால் பிராண்டட்
லேப்டாப்புகளில்
அதற்கு பொருத்தமான தரமிக்க DVD
டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த
டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW)
என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என
பார்த்துக்கொள்ளுங்கள்.
GRAPHIC CARD
பொதுவாக விலை குறைந்த லேப்டாப்
அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும்
லேப்டாப்புகளில் இந்த கிரபிக்
கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக்
கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த
லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால்
அது மற்ற லேப்டாப்பை விட
விலை கூடுதலாகவே இருக்கும்.
சரி இந்த கிராபிக்
கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன
பயன் ?
நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும்
போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங்
செய்பவராக இருந்தால் மற்றும்
வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக
இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில்
கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக
அவசியமான ஒன்று. அல்லது உங்கள்
லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க
வீடியோ (HD High Definition Video)
படங்களை பார்க்கவேண்டும் மற்றும்
ஸ்டீரியோ இசையுடன் தெளிவான
ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற
ஆர்வம் கொண்டவராக நீங்கள்
இருந்தால் இந்த கிராபிக்
கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள்
வாங்குவது சிறந்தது.
இந்த கிராபிக் கார்டு இணைந்த
லேப்டாப்பை நீங்கள்
வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான
விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம்.
அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated
Graphic அல்லது Integrated graphics (shared
memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில்
பொருத்தப்படுகிறது.
இதில் Dedicated Graphic என நீங்கள்
வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால்
இதுவே சிறந்தது.
இந்த Dedicated Graphic Card உங்கள்
லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால்
நீங்கள் அதிக கெபாசிடி உள்ள
ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த
வீடியோ கேமுக்கு தேவையான
மெமரியை இந்த Dedicated Graphic Card
கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த
விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர்
மெமரி அப்படியே இருக்கும். இதனால்
வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும்
ஏற்படாது.
ஆனால் Integrated graphics (shared memory)
என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள்
வாங்கினால் இந்த
வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின்
வேகத்தில் அதிக
இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக
கெபாசிடி உள்ள வீடியோ கேம்
விளையாடும்பொழுது கம்ப்யூட்டர்
மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக
வாய்ப்பு இருக்கிறது.
அதனால் நீங்கள் 3D வீடியோ கேம்
போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக்
பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள்
லேப்டாப்பில் Dedicated Graphic Card
இணைந்துள்ளதா என
பார்த்துக்கொள்ளுங்கள்.http://
tamilcomputertips.blogspot.com/
போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன
கிராபில் சாப்ட்வேர்கள்
பயன்படுத்துபவராக இருந்தால் Integrated
graphics (shared memory) உள்ள லேப்டாப்
வாங்கினால் போதும்.
Operating System ( OS)
விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க
நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங்
சிஸ்டத்தில் கவனக்குறைவாக
இருந்துவிடாதீர்கள். ஏனென்றால்
எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம்
சரி இல்லை என்றால் லேப்டாப்
பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.
இப்பொழுதெல்லாம்
அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7
ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால்
செய்து விற்பனை செய்கிறார்கள்.
ஆனால் இந்த Winsows 7 ல் பல
வித்தியாசம் இருக்கிறது.
Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version
இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல
வகை உண்டு.
இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7
Professional இவை இரண்டும்
மிகச்சிறந்தது என்றாலும் இந்த
வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள்
மற்றவற்றை விட விலை மிக அதிகமாக
இருக்கலாம். இருப்பினும்
இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக
செயல்படக்கூடிய Windows 7 Home
Premium வெரிசனையாவது நாம்
வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit
என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள்.
Windows 7 Home Premium 32 Bit ஐ விட
Windows 7 Home Premium 64 Bit கிராபிக்
மென்பொருள்
பயனடுத்துவதற்கு மிக சிறந்தது. http://
tamilcomputertips.blogspot.com/
Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter
Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித
நவீன மென்பொருளையும்
( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.
அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக்
வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான்
வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என
பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD
அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள்
மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால்
நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port
உள்ளதா என
பார்த்துக்கொள்ளுங்கள்.Memory
Card Slot, Front Mic, Audio, SRS Speaker System
இவை இணைந்ததா என
பார்த்துக்கொள்ளுங்கள்.
இது தவிர நீங்கள் வாங்கும்
லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ்
மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என
கேட்டுக்கொள்ளுங்கள்.
நன்றி ! அன்புடன்: கான

9/05/2014 12:08:00 PM

IStream on motor

iSTREAM
உ லகில் முதன்முதலாக
ஹென்றி ஃபோர்டு, கார்
தயாரிக்கும் அசெம்பிளி லைனைத்
துவக்கியதில்
இருந்து இன்று வரை 'கார்’ என்ற
வாகனத்தைத் தயாரிக்கும்
அடிப்படை முறை மட்டும்
அப்படியே இருக்கிறது.
இதை முற்றிலும் மாற்றியமைத்து,
கார் தயாரிப்பு என்ற
விஷயத்தை மிக
எளிமையாக்கி இருக்கிறார்
மெக்லாரன் F1 காரை உருவாக்கிய
கார்டான் முரே. அவர்
உருவாக்கியுள்ள
தொழில்நுட்பத்தின் பெயர் ஐ-ஸ்ட்ரீம்
(iStream) . இந்தத் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி கார்களைத்
தயாரித்தால், வழக்கமான கார்
தயாரிப்புக்குத் தேவைப்படும்
தொழிற்சாலை வசதிகளில் 20
சதவிகிதம் போதும். மேலும்,
'மெட்டல் ப்ரெஸ்’ எனப்படும் உலோகத்
தகடை காருக்கு ஏற்ப மாற்றும்
வேலைகள் இதில் தேவை இல்லை.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம்
எந்த ஒரு சிறு நிறுவனமும், சிறிய
முதலீட்டில் கார் தயாரிப்பைத்
தொடங்க முடியும்.
ஐ-ஸ்ட்ரீம் தொழில்நுட்பத்தில் ஐ-
பேனல்ஸ், ஐ-ஃப்ரேம் (iPanels, iFrame) என
இரண்டு அம்சங்கள் உள்ளன. ஐ-
பேனல்ஸ்
என்பவை கண்ணாடி இழைகள்
அல்லது இயற்கை இழைகளால்
உருவாக்கப்பட்ட காம்போசிட்
(Composite). இவை மிகவும்
ஸ்திரமான, அதிக எடையைத்
தாங்கும் திறன்கொண்டவை. ஐ-
ஃப்ரேம் என்பது [.....]

9/05/2014 12:02:00 PM

Humonology introduction

For thousands of years, philosophers and
scientists have searched to discover who we are
as human beings and where we fit into the grand
scheme of life. It is hard to believe that after so
much time and effort the experts still cannot
answer even the most fundamental questions.
What is the underlying motivation of human
beings? Are human beings motivated primarily to
avoid pain or seek pleasure – or is it to compete
for dominance, or territory, or sex or some other
goal?
What makes human beings intrinsically
different from all the other species on Earth? Do
the rules of nature apply to human beings just as
they do the animals, or have we transcended
them in [.....]

ஆ காய விமானம்
கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே பாராசூட்
பற்றி கனவு கண்டவன் மோனாலிஸாவைப்
படைத்த ஓவியன் டாவின்ஸி.
ஓவியர்களுக்கு மட்டுமல்ல...
கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும்
மனித இனத்தின்
வளர்ச்சி பற்றி தொலைநோக்கோடு கனவு காண்பதுதான்
பிரதான வேலை. 13
ஆண்டுகளுக்கு  முன்பு கார்கள் பற்றி
சுஜாதா கண்ட பல கனவுகள்
இப்போது  நடைமுறைக்கு வந்துவிட்டன.
சுஜாதாவின் இந்தக் கனவுகள் எந்த
அளவுக்கு நனவாகி இருக்கின்றன?

1.செல்ஃப் டயக்னாஸ்டிக்ஸ்
காருக்குள்ளேயே தன்னைத்தானே பரிசோதித்துப்
பார்த்துக்கொள்ளும் டயக்னாஸ்டிக்ஸ்
இருக்கும். அதிலிருந்து ஜி.பி.எஸ்
எனும் செயற்கைக் கோள் வழியாக
ஆட்டோமொபைல்அசோசியேஷன்காரர்களுக்கு செய்தி போய்,
காரில் ஏதாவது கோளாறு வரப்
போகிறது என்றால்,
டிரைவருக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்து விடுவார்களாம்!
விஷயம் சீரியஸ் என்றால், உதவிக்கான
காரையும் அனுப்பி விடுவார்களாம்.

2.டிரைவர் மானிட்டர் சிஸ்டம்
டிரைவர் மானிட்டர் சிஸ்டம் என்பது,
நீங்கள் எத்தனை தடவை ஸ்டீயரிங்கைத்
திருப்புகிறீர்கள்,
அடிக்கடி திருப்புகிறீர்களா, நீங்கள்
களைப்பாக
இருக்கிறீர்களா என்று கண்டுபிடித்து இளைப்பாறி களைப்பாறச்
சொல்லுமாம்.

3.ஸ்மார்ட் கார்டு
உங்கள் காருக்கென்று உங்களிடம்
ஒரு 'ஸ்மார்ட் கார்டு’ கொடுப்பார்கள்.
அதனால்தான் காரைத் திறக்க முடியும்.
இன்ஜினைக் கிளப்பி சீட்டை உங்கள்
பழக்கத்துக்கு ஏற்ப 'ஜம்’ என்று சீர்
செய்யும். டாக்ஸ் கட்டக் கூடப்
பயன்படுத்தலாம்.

4.ஹைட்ரஜன் கார்
எதிர்காலத்தில் கார்கள் ஆல்கஹாலில்
ஓடலாம் என்கிறார்கள். கேஸ் (Gas) கூட
பயன்படுத்தலாம். ஹைட்ரஜன் கார்களும்
வரலாம் - பெட்ரோல் தீர்ந்து போய்விடும்.

5.ஆட்டோமேட்டிக் பிரேக், வைப்பர்
குறுக்கே போகும் பாதசாரிகள், மாடுகள்,
கார்கள் இவைகளையெல்லாம் கார்கள்
தானாகவே கண்டுபிடித்து பிரேக் போடும்.
மழை வந்தால் தானாகவே வைப்பர்
வேலை செய்யும்.

6.பார்க்கிங் சென்ஸார்
பார்க் செய்வதற்கு கஷ்டப்பட
வேண்டியதில்லை.
காரை விட்டு இறங்கியதும், கார்
தானாகவே தன்னை பார்க்
செய்து கொள்ளும்.

7.லேசான கார்கள்
எதிர்கால கார்கள் லேசாக இருக்கும்.
கொஞ்சம் பலமாக ஊதினால் நகரலாம்.
அதெல்லாம் கி.பி.2000-க்குள் வரும்
என்றார்கள். நீங்களும் இருக்கப்
போகிறீர்கள். நானும். பார்க்கலாம்!

Next PostNewer Posts Previous PostOlder Posts Home