ரோட்டில்
அடிபட்டு கிடப்பவர்களை கொண்டுபோய்
மருத்துவமனையில்
சேர்த்தோமானால்,
அங்கு டாக்டர்கள் நம்மை "நீங்கள் யார்?
எந்த ஊர்?என்ற கேள்விகளும்,அவர
்களை கோர்ட்,கேஸ்
என்று இழுப்பது போன்ற பல
பிரச்சினைகளால்
யாருமே அடிபட்டவர்களுக்கு உதவ
முன்வருவதில்லை,
இந்த நிலையை மாற்ற தமிழக ஐ.ஏ.எஸ்
அதிகாரி ஸ்கந்தன்
ஒரு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில்
சமர்ப்பித்துள்ளது,அந்த
அறிக்கையில்,
"விபத்தில்
சிக்கியவர்களை மருத்துவமனைக்கு
கொண்டுபோய்
சேர்ப்பவர்களை சிவில் மற்றும்
கிரிமினல் வழக்குகளில்
உட்படுத்தக்கூடா
து,கோர்ட்டு விசாரணைக்கு கூப்பிடக்கூடாது
,அவர்களை மருத்துவமனையில்
இருக்கச் சொல்லக்கூடாது,இ
ப்படி யாராவது துன்புறுத்தினால்
அந்த அதிகாரிகள்
மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்,போலீசாரும் எந்த
இடைஞ்சலும் தரக்கூடாது,டாக்டர்கள்
இதுபான்றவர்களுக்கு கட்டாயம்
சிகிச்சை அளிக்க வேண்டும்,சிகிச்
சை அளிக்க மறுக்கும்
மருத்துவமனையின்
லைசன்சு ரத்து செய்ய வேண்டும்
என்பது போன்ற பல நல்ல
விஷயங்களை உள்ளடக்கிய
அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகம்
ஏற்றுக் கொண்டுள்ளது.
அடுத்தவாரம் உச்சநீதிமன்றத்தில்
இதற்கான வழிமுறைகள்
அறிவிக்கப்பட உள்ளது..!!
# இனி நாமும்
கவலையின்றி அனைவருக்கும்
உதவலாம்..!
0 comments:
Post a Comment