மாற்றம்

மாற்றம் ஒரு நிகழ்வின் மறு பாிமாணம் ;
ஓடுற நதியின் புதிய கிளை போல ; நாம்
விரும்பினாலும் விரும்பாிட்டாலும் மாற்றம்
என்னும் ஒன்று நிகழ்ந்து விடுகிறது அதன்
விளைவை பொருத்தே ஒருவருக்கு நன்மையாகவும்
மற்றவா்க்கு கெடுதலாகவும்
முடிகிறது மழை என்பது ிவசாயிக்கு நன்மை என்றாலும்
இந்த மாற்றம்
உப்பு வியாபாாிக்கு கெடுதல் தான் .
இருந்தாலும் மாற்றம்
என்பது தனியே நிகழ்வதல்ல
அதை சற்று உற்று கவனித்தால் மாற்றம்
என்பதை நிகழ்த்த சில காரணிகள்
தொகுப்பாய் செயல்பட வேண்டும்
அதன் தொடா் சங்கிலியால்
விளைவதே மாற்றம் . ஒரு அறையில் பல
பொருட்கள் ஒன்றால்
ஒன்று விழும்படி அடுக்கி வைத்து விட்டு வௌியே வந்து விடவும்
இரண்டு நாட்களாக பூட்டி வைப்போம்
இரண்டு நாளும் அவை விழபோவதில்லை மூன்றாம்
நாள் நாமே சென்று தொடாின்
முதல் பொருளை தட்டிவிடுவோம் விளைவாய்
அனைத்தும் விழும் இதை கவனியுங்கள் நாம்
இங்கு காரணியாகிறோம் இதையே முன்னோா்கள்
விதி என்றனா் ; இதன்படி நமக்கு கிடைக்கும்
தகவல் என்ன காரணிகளின்
தொடா் செயல்
ஒரு நிலை பொருத்தமட்டில் இருக்கும்
பட்சத்தில் மாற்றம்
என்பது நிகழ்கிறது இதை அறிந்து கொ்டால்
நம்மாலும் மாற்றங்களை நிகழ்த்த முடியும

Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment