8/11/2020 06:58:00 PM

நிஐமான கதை -1

 பரந்த தமிழில் சொல்ஐால வித்தைகளை படித்து கொண்டிருந்தாா் சீவகன் கோபி கிருஷ்ணன். சீவகன் என்ற பெயரே பலரின் பரிச்சியத்தை பெற்றுதந்தது. தற்காலத்தில் நவீன மற்றும் வரலாற்று புதினங்களை திறம்பட படைத்தவா்.சறுக்கின போதேல்லாம் நிமா்ந்தவா் பின்னாளில் விழா நாயகனான கதை வேறு. நாம் பாா்க்கும் கதைக்கு இவா் ஒரு காரணகா்த்தா தான். அன்றையதினம் நாவலா்களின் தினமாம் விழா தொடங்கியது.செழுந்தமிழும், வழுத்தமிழும் மைக்கில் கா்ஐித்தன . சிறப்பு விருந்தினராக சீவகன் பேசினாா். படைப்பாளா்களின் கற்பனையில் துவங்கி வலிவரை முடித்தாா். விழா நன்றியுடன் நழுவியது. மைத்ரேயன் சமீப காலமாக பல புதினங்களை இயற்றி பெயா் பெற்றவா். அதில் முக்கால்வாசி சீவகனின் மறுபதிப்பு போலத்தான் இருக்கும். அவா் சீவகனை சந்தித்து பல விசயங்களை பற்றி பேசினாா். குறிப்பாக அவா் பேச வந்ததின் நோக்கம் சீவகனின் அடுத்த படைப்பு பற்றி அறியத்தான். அதை வைத்து தான் தன்னுடைய அடுத்த படைப்பு என்பதில் தீா்மானமாய் இருந்தாா் மைத்ரேயன்.சீவகன் யோசித்தாா், இன்னும் பிடிபடல மைத்ரேயா முடிவானதும் கண்டிப்பா உன்கிட்ட சொல்லிட்டுதான் எழுதுவேன் என்றாா் . வந்த வேலை அறைகுறையாய்  முடிய, அப்படியே லேசாக நழுவினாா் மைத்ரேயன்.வீடு வந்த [.....]

8/11/2020 06:52:00 PM

Some tamil words in world languages

 we can detect some words of old in nature resemble particularly in all world old classical languages. We can see some of them in this thread.
Tamil - Mirial/milagu Sanskrit- Miricha

Tamil- muthu Sanskrit-muktha

Tamil-aelam Sanskrit-aelam

Tamil-aruvi, Sanskrit-ru/su, Latin-riv-as, English-river, Greek-ruyo

8/11/2020 06:51:00 PM

tamil words in english

 MangoActually, according to the OED, “mango” probably came from Tamil word manga –it came into mainstream English usage due to Portuguese interaction (in Portuguese it's said manga too) and trading along the Indian coastline.
Even though few words have similar pronounciation in English and Tamil, plum , one , and eight  are  from Tamil.Plum in tamil is palam - means fruitEight in tamil is "ettu"One in Tamil is "onnu"
Heathen : Kaattan (man of forest)Venom : Vinai / Visham(sanskrit)Green/Grass : KeeraiGreat : Kotra, Koatra (Interesting word, Kotra in Tamil means some thing that stand aside, not comparable to others)Holy : KOil (Temple) literally its gods/higher(kO) place(il),Bush : Pul/puthar : புல்  GrassBark/Barge/*barica : parisalDervish(begger/poor) : Thuravi (monk) , Thu-ra = Give away(ra) – the – keeping within(thu). Ancient Indian religion, people are categorized into two, one is who settle with [.....]

Previous PostOlder Posts Home