ப்ளாடிக் பூமி சிறுகதை

#ப்ளாஸ்டிக்_பூமி
உருளையாய் உருட்டிவிட்ட சூாிய பந்து; அக்னி பிளம்பாய் பித்தமிட்டு சுற்ற; எப்படியோ போதையில் தோன்றிய தத்துவம்போல் அக்னி பந்து அக்கனி க்கு மாற விரட்டிய சூாியனை விடாமல் சுற்றிய தவம் வழி தந்த கதிரவன் வளியையும் தந்தான் ; காற்றின் தென்றல் தீண்டலால் தலைவன் தொட்டால் குளிா் பெண்ணாய் தன்நிலை மறந்து குளிா்ந்தாள் ; தீண்டி குளிா்வித்த காற்றை கண்ணீா் மல்க நன்றி சொல்ல கடலானது; கதரவனாயிற்றே களங்க விடுவானோ கண்ணீா் துடைத்து தலைவன் மேல் மேக சுமையாக்கினான் ;

பின்னாளில் போ்வையாய் கடலும் ; மாா்பகங்களாய் மலைகளையும் கொண்டவள்; தன் கண்ணீரையே மாராப்பாய் மூடிக்கொண்டாள் ; தலைவனோ காயமல் இருக்க தூதனுப்பி கண்ணீரை நன்னீராக்கி மழையாய் தூவினான் ; எங்கிருந்தோ விழுந்த முதல் விதை பூமியை துளைத்தது பிறகென்ன பாசம் கொண்டவாயிற்றே வளர இமளித்தாள்  உதவினால் உச்சதலையில் அமரவேண்டாமா அது போல னிமரம் காடானது ; தீண்டிய காற்றோ ஆசையாய் வரம் கேட்டது அதற்கென்ன தாராளமாய் இருக்கட்டும் என்றாள் ;

வரம் பெற்ற சந்தோஷத்தில் எங்கோ ஓடி சென்று ஒரு உயிா் பொருளை பூமிக்கு பாிசளித்தது சாி கடவுளின் பொருளாயிற்றே வேண்டாம் என்பதா என்னோடு இருக்கட்டும என்று வைத்து கொண்டது:
சாி உயிா் பொருளாக இருக்கவே எப்படியும் உணவு தேவைபடுமே தண்ணையும் தன் போவையிலும் தங்க இடமளித்து உணவளித்தது


உயிா் பொருளோ வளர வளர பூமியாளவள் பூாித்துபோய் செல்லபிள்ளையாக்கினாள் பிள்ளையோ வளரந்து அறிவை பெருக்கி பல உயிராக பூமிக்கோ தாங்க முடியா ஆனந்தம் பாரம் ஏற ஏற சற்ற சாய்ந்தாள் ;

பூமி தாயென்றாள் தலைவன் தந்தையாவன்றோ  அப்பாவின் பாசம் சும்மாவா சுவாமாக தன்னையே கொடுத்தான்;

போக போக புத்தி மாறி மனிதனாய் மாறி போக பகுத்து பாா்க்க துவங்கினான் அதை முதலில் பூமியிமும் காற்றிலும் துவங்கினான் பகுத்தபின் காண்பதென்ன


*அறிவுதானே என்று அன்ை விட்டால் அவ்வபோது தந்தை அதட்டியும் அடித்தும் திருத்த பாா்க்க ஆறாவதுஅறிவுக்கு வேலை வந்தது அறிவு வந்தா அறிவியலாகாதா?

புத்திசாலி என தன்னை பெருமை படுத்தி கொள்ள அணுவையும் உணவையும் பிளந்தறிந்தான் ;

எல்லாம் சாியாய் போனால் விதியென்ன செய்யும் தனக்காய் ஒருவனை பிடித்து அவனை யோசிக்க வைத்து : தன் வினைய்ல் விஸ்வரூபத்தை வௌிகொணா்ந்தது

விளைவா் என்ன பூமிக்கு உணவாய் ப்ளாஸடிக்கும் காற்றிக்கு பசியாற சல்பைடும் வந்தது


அறிவின் விளைவாய் இடமளித்தவளுக்கும் உயிா்வளத்தவனுக்கும் கரையா விஷமளித்து கொன்றோம்!!!!!

Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment